Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

Trichy update

திருச்சியில் முதல் முறையாக திறந்தவெளி தியேட்டர்!

திருச்சியில் முதல் முறையாக திறந்தவெளி திரையரங்கம் திருச்சியில் திறந்தவெளி திரையரங்கம் 12.10.2022 ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. திருச்சி திண்டுக்கல் சாலையில் நவலூர் குட்டப்பட்டு அருகில் மாநகர வளர்ச்சியில் மற்றொரு மைல் கல்லாக…

திருச்சியில் புதிய இ.எஸ்.ஐ மருந்தக கிளைகள் திறப்பு

திருச்சியில் புதிய இ.எஸ்.ஐ மருந்தக கிளைகள் திறப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகம் புதிய கிளைகளை நேற்று 01.10.2022 பெரம்பலூர் மற்றும் மண்ணச்சநல்லூரில் திருச்சி மண்டல…

கலக்கும் செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை !

மாணவர் பட்டிமன்றம் ஆய்வரங்கம் விளையாட்டுப் போட்டிகளில் சேம்பியன் கல்லூரியைக் கலக்கும் செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை 178 ஆண்டுகள் பழமை மிக்க திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ் இலக்கியங்களுக்கு எளிய உரை தந்த…

செயின்ட் ஜோசப் கல்லூரியின் 178 வருட வரலாற்றில் முதன் முறையாக மேம்பாட்டு மையம் தொடக்கம் !

செயின்ட் ஜோசப் கல்லூரியின் 178 வருட வரலாற்றில் முதன் முறையாக மேம்பாட்டு மையம் தொடக்கம் !  திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் குவான்ட்லர் டெக்னாலஜி நிறுவனத்தின் மென்பொருள்  கட்டமான பரிவின் திறப்பு விழா 30 செப்டம்பர் 2022 அன்று…

நூறு சதவீத நூலக வாசகர்களை கொண்ட தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி

நூறு சதவீத நூலக வாசகர்களை கொண்ட தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நூறு சதவீத நூலக வாசகர்களாக சேரும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நினைவு…

நேர்மை அங்காடிக்கு நூல்கள் வழங்கல்

நேர்மை அங்காடிக்கு நூல்கள் வழங்கல் திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேர்மை அங்காடி பெயரில் ஆளில்லா கடை வைத்துள்ளனர். மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களுடன் பணம் செலுத்த உண்டியல் உள்ளன. கல்வி உபகரணங்களை விலை…

உடற்கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

உடற்கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ! பாரதிதாசன் பல்கலைக்கழம் சமூகப்பணித்துறை முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்கள் நடத்திய உடற்கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு…

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம்

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம்  திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு நாளை (30-09-2022) தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது .திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி…

பெர்ல் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

பெர்ல் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இசனைக்கோரை அமைந்துள்ள புனித ஆரோக்கியஅன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு வழக்கறிஞர் லீயோ ராஜ் சார்பில் அங்குள்ள 500 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பொது…