எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு மக்கள் சிக்கனமாக வாழ்ந்து தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்து சேமிக்கும் அவசியம் குறித்து எடுத்துரைத்து சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்
உலக சிக்கன தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் பெற்றோர்களுக்கு சொன்ன அட்வைஸ்
Next Post