Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இந்திய ரயில்வேயில் அட்டகாசமான வேலை வாய்ப்புகள் !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்திய ரயில்வே துறை பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான தகுதி நிலையில் ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

பொறியியல் பட்டதாரிகளுக்கான, JE/DMS/CMA ஆகிய பதவிகளுக்கான 2569 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 04.10.2025 அன்று வெளியாகியிருக்கிறது. ஆன்லைன் வழியே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர்-31 கடைசி தேதி.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இளநிலை பட்டதாரிகளுக்கான, ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர் உள்ளிட்டு 6 வகையிலான பதவிகளுக்கான 5810 பணியிடங்களுக்காக ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் – 20.

ரயில்வே என்டிபிசி வேலைவாய்ப்பு.. விண்ணப்ப பதிவு தொடங்கியது! லட்டு மாதிரி  சான்ஸ்.. விட்றாதீங்க | "Indian Railways RRB NTPC Recruitment: 5,810  Vacancies Announced for ...பத்தாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான, டிக்கட் கிளார்க், டிரைன்ஸ் கிளார்க் உள்ளிட்ட 4 வகையிலான பதவிகளுக்கான  3058 பணியிடங்களுக்காக ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க  கடைசி தேதி        நவம்பர்- 27.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

இந்த அறிவிப்புகள் தொடர்பான முழுமையான அறிவிப்பு மற்றும் விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் சுட்டி ஆகியவற்றுக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.