நிதி நிறுவனங்களுக்கு
மத்திய அரசின் கிடுக்கிபிடி
பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், நிதி நிறுவனங்களுக்கான விதிகளை அரசு திருத்தியுள்ளது.
மத்திய அரசிடம், நிதி நிறுவனம் என அறிவித்த பின்னரே ஒரு நிறுவனம், வைப்புத் தொகையை பெற வேண்டும். உறுப்பினர்கள் எண்ணிக்கை, பங்கு மூலதனம் இவை குறித்தும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.