திருச்சியில் உங்களுக்கும் ஒரு சொந்த வீடு !
‘அனைவருக்கும் வீடு.. அதுவே எங்கள் இலக்கு’ என்ற தாரக மந்திரத்துடன் தனது பயணத்தை முன்னெடுத்து வருகிறது யூ.கே.ஆர். புரமோட்டர்ஸ் நிறுவனம். இதுவரை பல்லாயிரக்கணக்கான வீட்டுமனை களை விற்பனை செய்து எளிய மக்களின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்றி உள்ளது நமது யூ கே ஆர் நிறுவனம்.
மக்களின் தேவை அறிந்து பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் யூ.கே.ஆர். வரும் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தை கொண்டாடும் விதமாக புத்தாண்டு சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கிறது. 2022-ஆம் ஆண்டு புத்தாண்டை யூ.கே.ஆர். வழங்கும் பரிசுடன் கொண்டாடுங்கள் என அழைக்கும் யூ.கே.ஆர். நிறுவனம் வீட்டுமனைகளை வாங்கு பவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் மற்றும் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
வீட்டு லாக்கரில் வைக்கும் பணம் அப்படி யே இருக்கும், வங்கியில் போட்ட பணம் சிறிய வட்டியுடன் ஏறும், தங்கத்தில் போட்ட பணம் ஏறும், இறங்கும், ஷேர் மார்க்கெட்டில் போட்ட பணம் காணாமலும் போகலாம், ஆனால் நீங்கள் நிலத்தில் போட்ட பணம் நிழலாக, நிஜமாக வளர்ந்து நிற்கும். அதற்கு உண்மையான உதாரணமாக இன்றும் செயல்பட்டு கொண்டிருப்பது தான் யூ.கே.ஆர் நிறுவனம்.
வீடியோ லிங்:
ஒரு மனையின் முக்கியத்துவத் தை அறிந்து கொள்ள வேண்டுமா.? நீங்கள் உங்கள் அப்பா, தாத்தா, மாமா மற்றும் பலர் என உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அன்று அவர்கள் வாங்கிய மனையின் இன்றைய விலை..? அன்று அவர்கள் வாங்காமல் விட்ட மனையின் இன்றைய விலை..? ஆகியவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டாலே உண்மை நிலையினை அறிந்து கொள்ள முடியும். அந்த உண்மைக்கும் உண்மை சேர்ப்பதாக உள்ளது தான் யூ கே ஆர் நிறுவனம்.
திருச்சி-&திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஜே.ஜே. கல்லூரி அருகில் யூ.கே.ஆர். நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் ஸ்ரீ கணேஷ்நகர், ஸ்ரீரங்கம் தாலுக்கா மற்றும் திருச்சி கோர்ட் பத்திரப்பதிவு உட்பட வீட்டின் விலை ரூ.11.90 லட்சம், ரூ.12.90 லட்சம், ரூ.15.90 லட்சம், ரூ.16.90 லட்சம் என்று நான்கு நிலைகளாக உங்களின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப அமைத்து இருக்கிறது.
ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ வங்கி, எச்.டி.பி.ஐ. வங்கி, ஐ.ஐ.எஃப்.எல், இந்துஸ்தான் வங்கி போன்ற வங்கிகளின் வங்கிக் கடன் பெறுவதற்கான வசதியும் நிறுவனத்தால் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.
யூடிஆர் நிறுவனத்தின் மற்ற வீட்டுமனையாக திருச்சி&-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கொணலையில் அமைந்துள்ளது சேவ் இந்தியா ஃபார்ம் ஹவுஸ் மற்றும் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், டிஎன்பிஎல் அருகில், ஆபீஸர் டவுன் அமைந்திருக்கிறது.
ஒன்றே செய்…. அதை நன்றே செய்…. அதை இன்றே செய் என்று சொல்வார்கள். இன்றே திருச்சி, குட்செட் ரோடு, காட்ஸ் கிப்ட் பில்டிங், முதல் தளத்தில் அமைந்துள்ள யூ.கே.ஆர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு விரைவோம். தொடர்புக்கு : 959 7777 185.