சத்துமாவு தயாரிக்கும் போது இது போன்ற தானியங்களை பயன்படுத்தும் போது சுவையும் அதிகரிக்கும். ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
அடுத்த முறை சத்துமாவு தயாரிக்கும் போது இவைகள் கலந்து செய்து பார்த்து விட்டு சுவை எப்படி உள்ளது என்று சொல்லுங்கள்.
பொதுவான கம்புக்கு
காட்டு கம்பு
பொதுவான தினைக்கு
கிணோவா தினை
பொதுவான ராகிக்கு பதில்
பால் ராகி
பொதுவான கோதுமைக்கு பதில்
சம்பா கோதுமை
பொதுவான சாமை பதில்
குல சாமை
பொதுவாக
வரகு க்கு பதில்
பனி வரகு
பொதுவான சோளத்திற்கு பதிலாக
இருங்கு சோளம்
சுக்கு
(தோல் நீக்கி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.)
ஏலக்காய்
ஓமம்
இவைகள் அனைத்தும் அவசியம் இருப்பது நல்லது.
இதனுடன் நீங்கள் சேர்க்க கூடிய தானியங்களையும் சேர்த்து செய்து பார்த்து விட்டு சுவை எப்படி உள்ளது என்று சொல்லுங்கள்..
Dr. ருத்ரா.S
Business coach / Entrepreneurship coach
9751320863, 8248942837
வாட்ஸ்அப் மெஸேஜ் மட்டும் செய்யுங்கள்.