Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வீடுகள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வீடுகள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் வீடுகளின் விலை அடுத்த 6 – 9 மாதங்களில், 5 –10 % அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும்  தெரிவித்துள்ளது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

கடந்த மார்ச் காலாண்டில், 8 முக்கிய நகரங்களில், வீடுகளின் விலை 11  வரை அதிகரித்துள்ளதாகவும், புதுடில்லியில் வீடுகள் விலை 11 % வரை அதிகரித்து, ஒரு சதுர அடி 7,363 ரூபாயாக, மார்ச் காலாண்டில் உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஹைதராபாத்தில் 9 % உயர்ந்துள்ளது.

சென்னையில் ௧ சதுர அடி 7,595 ரூபாயாக உள்ளது.பெங்களூருவில் 7,107 ரூபாயாகவும்; மும்பையில் 19 ஆயிரத்து, 557 ரூபாயாகவும் உள்ளது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

தேவைகள் அதிகரிப்பு ,கட்டுமான பொருட்களின் விலை உயர்வு இவை காரணமாக, வீடுகள் விலையும் உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது நிபுணர்களின் கருத்து.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.