Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உலகிற்கான மருந்துகளின் நம்பகமான விநியோகஸ்தர் இந்தியா..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

உலகில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான எச்சிக்யூ மற்றும் அஜித்ரோமைசின் மருந்துகளை இந்தியா வழங்குகிறது.

இந்தியாவில் மட்டுமே அமெரிக்கா-எஃப்டிஏ விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படும் அதிக எண்ணிக்கையிலான மருந்து தயாரிக்கும் ஆலைகள் உள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட ஏராளமான நாடுகளுக்கு 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. 2024-ம் ஆண்டுக்குள் இது 65 பில்லியன் டாலர் உயரும். மருந்துகளின் நம்பகமான விநியோகஸ்தர் என்ற பெயரை இந்தியா பெற்றிருக்கிறது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் முதல் 5-6 ஆண்டுகளுக்கு புதிய உற்பத்தியாளர்களுக்கு விற்பனை அடிப்படையில் ஊக்கத் தொகை களுக்கான தகுதியை பெறுவார்கள்”.

இணையதளம் மூலம் நடைபெற்ற “லீட்ஸ் 2020” என்ற தலைப்பிலான ‘மறுசீரமைப்புக்கானதொலைவுகள்’ என்ற லத்தீன் அமெரிக்க – கரீப்பியன் நிகழ்வில் மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்தாகவுடா உரையாற்றியது.!

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.