ட்ரு காலர் வசதியுடன் அறிமுகமாகும் கூகுள் கால்
காலர் ஐடி ஆப்பாக செயல்படும் ட்ரு காலர் செயலியைப் போல் கூகுள் கால் ஆப்பை கூகுள் நிறுவனம் வெளியிடுகிறது. தெரியாத எண்ணிலிருந்து கால் வரும் போது காலர் ஐடி வழியாக அழைப்பாளர்களின் பெயரை கண்டுபிடித்தல், ஸ்பாம் எண்களை முடக்குதல், அழைப்புகளை ஒலிப்பதிவாக சேமிப்பது உட்பட பல வசதிகளுடன் ட்ரு காலர் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதே வசதிகளுடன் தற்போது கூகுள் காலும் வழங்கவுள்ளது.