சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் அளிக்கப்படும் கடன் திட்டமே முத்ரா கடன் திட்டமாகும். முத்ரா கடன் சிறப்பம்சமே எந்த சொத்தையும் அடமானம் வைக்காமலே தரப்படுவது.
முத்ரா கடன் வாங்கும் சிறு தொழில் நிறுவனம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் போனால் அந்த கடன் முழுவதையும் வங்கியே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாராக் கடன் அதிகரிக்கும் நிலை உள்ளது. 2019—20 கணக்கெடுப்பின்படி முத்ரா வராக்கடனாக உயர்ந்த தொகையின் அளவு ரூ.18,836 கோடியாகும்.
ஆஹா.. இது தெரியாமா போச்சே.. தெரிஞ்சிருந்தா நாமலும் முத்ரா கடன் வாங்கியிருக்கலாமே..!