வீடு சிறந்த முதலீடா?
தனிநபர் நிதி திட்டத்தில் ரியல்எஸ்டேட் என்பது குடியிருக்க வீடு என்பது மட்டுமே. இரண்டாவதாக வாங்கும் வீட்டை முதலீட்டு நோக்கில் நிதி ஆலோசகர்கள் பரிந்துரைப்பது இல்லை.
இன்றைய நிலையில் சிறு முதலீட்டாளர்களுக்கான ரியல்எஸ்டேட் சார்ந்த மியூச்சுவல் பண்டுகள் இல்லாததால் ரியல்எஸ்டேட் துறையானது அசெட் அலோகேசனில் சேர்க்கப்பட வில்லை. எனவே இது சிறந்த முதலீடு என ஆலோசகர்கள் ஆலோசனை சொல்வதில் லை.