திருச்சியின் லாபம்தரும் தொழில் பட்டியல்
திருச்சி மாவட்டத்தில் தொழில் தொடங்க சிறந்த தொழில்களாக ஹோட்டல்கள், கட்டிட பொருட்கள் சப்ளை, விவசாயம் சார்ந்த தொழில்கள், மருந்து தயாரிப்பு, கால்நடை சார் தொழில்கள், மருந்து தயாரிப்பு, டெய்லரிங் ஆயத்த ஆடைகள், பெயிண்டிங், ரயில்வே சார் தொழில்கள், காற்றாடை உதிரி பாகங்கள், பேப்ரிகேசன், ரப்பர் பொருட்கள், கனரக இன்ஜினியரிங் பொருட்கள், பேப்ரிகேசன் சிஎன்சி மிஷனிங், போல்ட் தொழில்கள், பிளாஸ்டிக் கவர், பிலிம் சிறு பொருட்கள், பயோடெக் பொருட்கள், ஆட்டோ உதிரி பாங்கள், அரசு மதிப்பு-கூட்டப்பட்ட பொருட்கள், கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் ஆகிய தொழில்கள் லாபம் தரும் என அரசு பட்டியலில் குறிப்பிட்டுள்ளது.