100% லாபம் தந்த மியுச்சுவல் பண்டுகள்..!
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 138க்கும் மேற்பட்ட திட்டங்களை கவனிக்கிறது. எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலேயே SBI LT Advantage-Fund IV-Reg(G) திட்டம் வெற்றிகரமானதாக கருதப்படுகிறது. இத்திட்டம் கடந்த ஒரு ஆண்டில் 103.6% லாபம் ஈட்டித் தந்துள்ளது.
ஐசிஐசிஐ புருடன்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ICICI Prudential Commodities Fund (G) திட்டம் கடந்த ஒரு ஆண்டில் 130.5% லாபம் ஈட்டித் தந்துள்ளது.
எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் 81 திட்டங்களை நிர்வகித்து வருகிறது. HDFC Small Cap Fund –Reg(G) திட்டம் கடந்த ஒரு ஆண்டில் 93.2% லாபம் ஈட்டித் தந்துள்ளது.