இன்ஜினியரிங் எம் எம் ஐ டி சென்னைக்கு அடுத்தபடியாக மாணவர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக எம்.டெக்., எம்.பி.ஏ ஆகியவற்றில் புதிய பாடப்பிரிவுகள் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளன. தொழில்நுட்பமான இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், டேட்டா சைன்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங் படிப்புகள் இவையும் முதுகலை படிப்பு தொடங்கப்பட்டுள்ளது புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்சிஏ, எம்பிஏ, ஆகிய முதுநிலை சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 21ம் தேதி முதல் ஆன்லைனில் வழங்கப்படுகிறது . வரும் 17ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.