Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பணத்தை யாரும் சும்மா தரமாட்டாங்க… காவல் ஆணையர் அறிவுரை

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பணத்தை யாரும் சும்மா தரமாட்டாங்க… காவல் ஆணையர்
அறிவுரை

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

ஸ்மார்ட்போன்களில் தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யக் கூடாது. பணத்தை யாரும் இலவசமாக தரமாட்டார்கள் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். தேவையற்ற மின்னஞ்சல் , குறுந்தகவலை தவிர்க்க வேண்டும் . தடை செய்யப்பட்ட இணையதளங்களில் நுழையக் கூடாது .

உங்கள் கணினி, லேப்டாப்பில் தனிப்பட்ட தகவல்கள் இருந்தால் , அவை பாதுகாப்பாக இருக்க , ‘ பாஸ்வேர்டு ‘ பயன்படுத்தி , லாக் செய்து வைக்க வேண்டும். ஏமாற்றப்பட்டது தெரிந்த உடனேயே , வங்கிகள், சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் கொடுப்பதன் மூலம், சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்கை முடக்கி , பணம் பறிபோவதை தடுக்கலாம் .

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.