நம்ம திருச்சியில் ஸ்பெஷல்!
பல வெரைட்டிகளில் அசத்தும் திருச்சி Mani Bro’s டீ காபி
கடையில சாதா டீ, ஸ்பெஷல் டீ-ன்னு ஆரம்பித்து லெமன் டீ, கிரின் டீ, ஜும்பால், மூலிகை பால், முந்திரி பால், ரோஜா பால், தேன் பால், சாக்லேட் பால், பட்டர் ஸ்காச் பால், ரோஸ் பால், பேரிச்சம்பழம் பால், கீவி பால், ஸ்ட்ராபெரி பால், கருப்பட்டி டீ, இஞ்சி மிளகு லெமன் டீ, பில்டர் காபி, கருப்பட்டி காபின்னு பல வெரைட்டியாக லிஸ்ட் போயிட்டே இருக்கு.. இங்க டீ காபி மட்டும் ஸ்பெஷல் இல்லைங்க விலையும் தான் எல்லா வெரைட்டி பால், டீ, காபியும் 10 ரூபாய் தானாம்…
Students-க்கு தள்ளுபடி தரும் திருச்சி பிரியாணி மஹால்!
திருச்சி பொன்நகரில் உள்ள பிரியாணி மஹால் ஹோட்டலில் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், சைவ சாப்பாடு, அசைவ சாப்பாடு, இட்லி, தோசை, நூடுல்ஸ், சவர்மா, பரோட்டா, என சைனீஸ், அரேபியன், தந்தூரி செட்டிநாடுனு எல்லா விதமான உணவு இங்கே கிடைக்கிறது. இங்கு சிறப்பு சலுகையாக Studentsக்கு மட்டும் பில்லில் இருந்து 10% தள்ளுபடி தருகிறார்கள்.
ஆஃபரில் ஆடைகளை அள்ளி தரும் திருச்சி நியூ லுக்
பெண்களுக்கான ஆடைகள் 3 டாப்ஸ் – ரூ550க்கும், 3 நைட்டீஸ் – 500க்கும், 3 பட்டியாலா 350க்கும், 3 லெக்கின்ஸ் 250க்கும், 3 பூனம் சால்150 ரூபாய் என ஆஃபரில் ஆடைகளை அள்ளித் தராங்க திருச்சி நியூலுக் ரெடிமேட்ஸ் & சாரீஸ்.
இங்க குறைந்த விலையில் தரமான ஆடைகளை வழங்குவது தான் சிறப்பு… இங்க இன்னொரு சிறப்பும் இருக்குங்க ஆடி தள்ளுபடினா மட்டும் ஆஃபர் இல்லங்க எல்லா நாளும் ஆஃபர் தானாம்…
மா இஞ்சி ஊறுகாய்!
திருச்சி அஜந்தா ஹோட்டலில் மதிய உணவாக சாதம், பருப்பு சாம்பார், ரசம், தயிருடன் ஸ்பெஷல் மா இஞ்சி ஊறுகாய் ஆகா…
சுட்டெரிக்கும் வெயிலில் தயிருடன் சாப்பிடும் போது மாங்காய் வாசனையும், இலேசான இஞ்சிச்சுவையுடன் அட்டகாசமாக இருந்தது மா இஞ்சி ஊறுகாய்… ருசினா அதான் ருசி...
ஹீலாசின் புதிய ஆஃபர்
திருச்சி வேர்ஹவுஸில் அமைந்துள்ள ஹீலா’ஸ் பியூட்டி ஸ்பா & கேரில் பெண்களுக்கான அழகு கலை பயிற்சி மற்றும் தையல் பயிற்சிகள் சிறந்த முறையில் கற்றுத்தரப்படுகிறது.
மேலும் இங்கு சிறப்பான முறையில் டாட்டூஸ் போடப்படுகிறது. தற்போது சிறப்பு சலுகையாக 4 இன்ச் போட்டால் 1 இன்ச் இலவசமாக போடப்படுகிறது.
15% தள்ளுபடி விலையில் மருந்துகள்
திருச்சி, கே.கே.நகர், உடையான்பட்டி மெயின்ரோட்டில் உதயமாகியுள்ளது ஸ்ரீ தேவகி மெடிக்கல், தமிழகத்தில் 20 வருடங்களாக மக்கள் மருத்துவ சேவை புரிந்து மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு கிளைகளை கொண்ட ஸ்ரீ தேவகி மெடிக்கல், தனது 12வது கிளையை தற்போது திருச்சி மாநகரில் துவங்கியுள்ளது. இங்கு, மருந்துகள் 15% தள்ளுபடியுடன், இலவச டோர் டெலிவரிவசதியும் செய்து தரப்படுகிறது. தொடர்புக்கு: 95855 51710, 0431-3559595
உங்கள் கடைகளின் சலுகைகள் விவரங்கள் பிசினஸ் திருச்சி இதழில் வெளியிட தொடர்புக்கு – 9842410090