Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் 10 லட்சம் இருந்தாலே சொந்த வீடு ! கனவை நிஜமாக்கும் திருச்சி க்ரீஷ் ஹவுஸ் ப்ராபர்டீஸ் !

திருச்சியில் ரூ .10 லட்சம் இருந்தாலே சொந்த வீடு! கனவை நிஜமாக்கும் திருச்சி க்ரீஷ் ஹவுசிங் ப்ராபர்ட்டீஸ்!

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் , புதிதாக அமைய உள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகில் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமான க்ரீஷ் ஹவுசிங் ப்ராபாட்டீஸ் தற்போது ஆனந்தம் நகர் , ட்ரீம் சிட்டி ஆண்டாள் நகர் ஆகிய 3 வீட்டு மனைகளை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் துணைத்தலைவர்கள் D.சந்திரமோகன் மற்றும் A. சந்திரன் கூறுவதாவது: சொந்த வீடு என்பது பலரின் ஏக்கமாகவும் கனவாகவும் இருக்கும் அவர்களுக்காக சொந்தவீடு மற்றும் வீட்டுமனை விற்பனையை திருச்சி இராமலிங்கநகரில் உள்ள க்ரிஷ் ஹவுரிங் ப்ராப்பர்டீஸ் நிறுவனம் சிறந்த முறையில் செய்து வருகிறோம் .

 

திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள மனையை பகுதிகளில் சிறந்த முதலீடாக இடம் வாங்க விரும்புபவர்களுக்காக 10 லட்சம் இருந்தாலே சொந்தவீட்டையும் , ரூ.2.50 லட்சம் முதல் ரூ .30 லட்சம் வரை DTCP மற்றும் RERA அப்ரூவல் பெற்ற வீட்டுமனையையும் வழங்கி வருகிறோம் என்றனர்.

தற்போது , அறிமுகப்படுத்தியுள்ள ஆளந்தம் நகர், ட்ரீம் சிட்டி, ஆண்டான் நகர் ஆகிய வீட்டு மனைகள் தமிழகத்தின் இரண்டாம் தலைநகருக்குரிய தகுதிகளுடன் விளங்கும், வெகுவேகமாக வளர்ந்துவரும் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் , காய்கறி மார்க்கெட் போன்ற திட்டங்களெல்லாம் அமைய உள்ள பகுதியல் இருப்பதால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த பகுதியின் லேண்ட் வேல்யூ பலமடங்கு உயரப்போகிறது என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

க்ரீஷ் ஹவுசிங் ப்ராபர்ட்டீஸ் நிறுவனத்தில் மனை வாங்க விரும்புவோர் மற்றும் மனையை பார்வையிட இலவச வாகன வசதி உண்டு . 86810 11001, 81246 11001 கூடுதல் தகவலுக்கு ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் .

Leave A Reply

Your email address will not be published.