தனியார் நிறுவன சந்தை மதிப்பு
தற்போது நம் நாட்டில் அதிக சந்தை மதிப்புள்ள நிறுவனமாக ரிலையன்ஸ்.இதன் சந்தை மதிப்பு ரூ.16.52 லட்சம் கோடி. டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.13,99 லட்சம் கோடி. பிற நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்குக் கீழேயே உள்ளன.