லாபம் தரும் மணி மார்கெட் ஃபண்ட்ஸ்
மணி மார்கெட் ஃபண்ட்ஸ் அல்லது லிக்விட் ஃபண்டுகள் என்பது குறுகிய கால செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளாகும். அதாவது அரசாங்க செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும்.
அரசாங்க பத்திரங்கள், டிரசரி பில்கள், கமர்ஷியல் பேப்பர்கள் என பலவற்றிலும் முதலீடு செய்யப்படுகிறது. இந்த லிக்விட் ஃபண்டுகளும் பத்திர ஃபண்டுகள் போல் தான். எனினும் இது குறுகிய கால ஃபண்டுகள். . எனினும் பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது.