சிறுதானிய சேவை மிக்ஸ் ராகி
100 % மைதா மற்ற சிறு தானிய உணவு வகைகள்
ராகி உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு:
- கேழ்வரகு என்று கூறப்படும் ராகி கூழ் கோடைகாலத்தில் உடல் சூட்டை கட்டுப்படுத்தும்.
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் கேழ்வரகை தினமும் உண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அனீமியா நோய்க்கு இது நல்ல உணவு புற்று நோய்க் கிருமிகளை கட்டுப்படுத்தும்.
- முகம் விரைவில் முதுமை தோற்றத்தை அடைவதை கட்டுப்படுத்தும்.
- இதயத்துடிப்பை சீராக்கும்.
- இதயத்திற்கு ஏற்படும் கோளாறுகளை கட்டுப்படுத்த உதவும்.
- கெட்ட கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- மூட்டு வலி, முட்டி வலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
- தாய்மார்களுக்கு பால் சுரத்தல் அதிகரிக்கும்.
- வளரும் குழந்தைகளுக்கு கேழ்வரகு ஊட்டுவது நல்லது.
YES AGENCY
தொடர்புக்கு: 733 938 1543