திருச்சியில் கனவு இல்லத்தை நிஜமாக்க அரிய வாய்ப்பு !
திருச்சியில் கனவு இல்லத்தை நிஜமாக்க அரிய வாய்ப்பு !
திருச்சியில் நடுத்தர மக்களின் இல்லக் கனவை நிறைவேற்றும் வகையில் குறைந்த விலையில் வீட்டுமனைகளை விற்பனை செய்து வரும் திருச்சி ராயல் சிட்டி டெவலப்பர்ஸ் தற்போது கோடைக்கால சிறப்பு தள்ளுபடியாக திருச்சி மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் நியூ பாரத் கார்டன் மற்றும் பாரதி கார்டன் வீட்டு மனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
நியூ பாரத் கார்டன்: திருச்சி மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் TNPL அருகாமையில் பாதிரிப்பட்டியில் அமைந்துள்ளது. இங்கு 10,800 சதுரஅடியின் விலை ரூ.3,98,000 மட்டுமே. மேலும் மனையை முன்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் சலுகையாக தங்ககாயின் இலவசமாக வழங்கப்படுகிறது.
பாரதி கார்டன்: திருச்சி மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மறவனூர் சமுத்திரம் ரயில் நிலையம் அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு 9250 சதுரஅடியின் விலை ரூ.3,49,000 மட்டுமே.
நியூ பாரத் கார்டன் மற்றும் பாரதி கார்டன் பேருந்து வசதி உள்ள இடமாகவும், குடியிருப்புக்கு மத்தியில் பாதுகாப்பான இடமாகவும் உள்ளது. மேலும், இங்கு விரைவில் சிப்காட் அமைய உள்ளது.
திருச்சி ராயல் சிட்டி டெவலப்பர்ஸின் நியூ பாரத் கார்டன், மற்றும் பாரதி கார்டனில் குறைந்த விலையில் மனையை வாங்கி இல்லக்கனவை நினைவாக்குங்கள். மேலும் மனை பற்றிய விபரங்களுக்கு 70102 62912, மற்றும் 70102 71188, 90956 95100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.