Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பிசினஸ் திருச்சியின் வாசகர் விமர்சனங்கள்…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பிசினஸ் திருச்சியின் வாசகர் விமர்சனங்கள்…

  •  திருமணங்களில் நடைபெறும் நிகழ்வுகளை இந்திய திருமண சந்தை என்ற கட்டுரை எதார்த்தமாக எடுத்துக் காட்டியிருந்தது.
    – செல்வின், துறையூர்

 

  • நடுப்பக்கத்தில் வெளியான ரியல் எஸ்டேட் துறை பற்றிய கலந்துரையாடல் ரியல் எஸ்டேட் துறையில் இருந்த பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலாக அமைந்திருந்தது.
    – கஜா, உறையூர்

 

  • டிஜிட்டல் மீடியா மார்க்கெட்டிங் பற்றி வெளியான ஜீரோ முதலீட்டில் அதிக லாபம் என்ற கட்டுரை தொடர் பல்வேறு தகவல்களை தந்திருக்கிறது. இது என் தொழிலுக்கு பயன்படும் என்று நம்புகிறேன்.
    – ரூபன், மண்ணச்சநல்லூர்

 

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

  • சிறிய செய்திகள், புதிய தகவல்கள், திருச்சியை பற்றிய பல்வேறு தொழில் சார்ந்த கட்டுரைகள் பிசினஸ் திருச்சியை தொடர்ந்து வாசிக்க வைக்கிறது.
    – நிஷா, ராம்ஜி நகர்

 

  •  திருச்சி இருக்கக்கூடிய அறியப்படாத பல தொழில்களை பற்றி அறிய வைக்கும் திருச்சியின் தொழில் களஞ்சியமாக பிசினஸ் திருச்சியை குறிப்பிடலாம்.
    – ராஜேஷ், உறையூர்

 

  •  சிறிய செய்திகள், புதிய தகவல்கள், திருச்சியை பற்றிய பல்வேறு தொழில் சார்ந்த கட்டுரைகள் பிசினஸ் திருச்சியை தொடர்ந்து வாசிக்க வைக்கிறது.
    – என்.முருகேசன், காட்டூர்

 

  •  திருச்சியில் இருக்கக்கூடிய அறியப்படாத பல தொழில்களை பற்றி அறிய வைக்கும் திருச்சியின் தொழில் களஞ்சியமாக பிசினஸ் திருச்சியை குறிப்பிடலாம்.
    -& பிரபு, உறையூர்

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.