Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மாணவர்கள் சைடு பிசினஸில் சம்பாதிக்க

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மாணவர்கள் சைடு பிசினஸில் சம்பாதிக்க

சில எளிய வழிகள்….இன்றைய இளைய தலைமுறையினர் பெரும்பாலும் வேலை பார்த்துக்கொண்டே, சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள். படித்து கொண்டே வேலை செய்ய ஆசைப்படும் மாணவர்களுக்கும், மாத சம்பளத்துடன் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

Posters Selling: இப்பொழுது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அதிக அளவு Motivational போஸ்டர்ஸ் வாங்கப்படுகிறது. இதை நீங்கள் வீட்டில் இருந்தே செய்யலாம். இதற்கு உங்களுக்கு கி4 சீட், ஸ்டிக் இருந்தால் போதும், அதே சமயம் மக்களுக்கு எந்த மாதிரியான போஸ்டர்கள் தேவைப்படுகிறது என்பதை ஆராய்ந்து அதனை கிரியேட் செய்து விற்பனை செய்ய வேண்டும். நீங்கள் ரெடி செய்த போஸ்டர்களை Amazon, Flipkart போன்றவற்றில் விற்பனை செய்யலாம்.

Packaging and Selling Business: இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும். ஏலக்காய், முந்திரி, பிஸ்தா, பட்டை, கிராம்பு போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி பின் அதனை சிறிய சிஷீஸ்மீக்ஷீ-ல் பேக் செய்து,

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

அருகில் உள்ள மளிகை கடை, பெட்டி கடை மற்றும் உங்கள் தெருவில் உள்ள பெண்களுக்கு விற்பனை செய்யலாம். orders கிடைத்து விட்டால் உங்களுக்கு தினமும் வருமானம் கிடைக்கும்.

Online T-Shirt Selling: இந்த தொழில் மிகவும் சுலபமான தொழில் என்றே சொல்லலாம். இந்த தொழிலை செய்வதற்கு உங்களிடம் Computer, உங்களுக்கென ஒரு Website மற்றும் டீ சர்ட் தயாரிக்க கூடிய Manufacturer அல்லது Wholesaler வேண்டும். நல்ல தரமான டீ சர்ட்களை வாங்கி அதை போட்டோ எடுத்து உங்கள் வெப்சைட்டில் போட்டு வடிக்கையாளர்களின் வரவை அதிகரிக்கவும். உங்கள் Website பற்றி மற்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விளம்பரப்படுத்தவும். இதில் நீங்கள் 20,000 வரை சம்பாதிக்க முடியும்.

Counselling Therapy: எல்லோருக்குமே கவலையும் மன அழுத்தமும் அதிகமாக உள்ளது, அதனை சரி செய்வதற்கு அவர்கள் செல்லாத இடமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த தொழிலை செய்ய உங்களுக்கு நல்ல பேச்சாற்றலும், உங்களது பேச்சால் மற்றவர்களின் பிரச்சனையை தீர்க்க முடிந்தால் மட்டும் போதும்.

Vlogging: You Tube-ல் சேனல் ஆரம்பிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதற்கு உங்களுக்கு பெரிய உபகரணங்கள் எல்லாம் தேவையில்லை, போன் மட்டும் போதும். You Tube-ல் சேனல் ஆரம்பித்து, தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோக்களை Upload செய்தால் போதும். உங்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைத்தவுடன் Google Ad Sense மூலம் உங்களுக்கு பணம் வரும்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.