நீங்கள் அமைப்புச்சாரா தொழிலாளர்களா? குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை பெறலாம்
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் வாரியத்தில் மொத்தம் 1லட்சத்து 17 ஆயிரத்து 491 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி அமைப்புச்சாரா தொழிலாளர் குழந்தைகளின்…