சேமிப்புக்கு காப்பீடு பாலிசி…. சரியா?
சேமிப்புக்கு காப்பீடு பாலிசி.... சரியா?
சீரான முதலீடு என்கிறபோது, ரிஸ்க்கே எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு வங்கி மற்றும் தபால் அலுவலகத் தொடர் வைப்புத் திட்டமான ஆர்.டி கைகொடுக்கும். ஆர்.டி முதலீட்டை வங்கிகளில் ஆறு மாதம் தொடங்கி பல…