பார்சல் சேவையில் சாதனை புரிந்த திருச்சி மண்டல அஞ்சல்துறை
பார்சல் சேவையில் சாதனை புரிந்த திருச்சி மண்டல அஞ்சல்துறை
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு மத்திய மண்டல அஞ்சல் துறை இயங்கி வருகிறது. இதில் 11 அஞ்சல் கோட்டங்களும், ஒரு ஆர்எம்மஸ் கோட்டமும் செயலாற்றி வருகிறது. இந்த மண்டலத்தில் 652 துணை…