நகைக்கடையில் இலவச கிப்டுக்கு ஆசைப்படுவரா நீங்கள்…?
நகைக்கடையில் இலவச கிப்டுக்கு ஆசைப்படுவரா நீங்கள்...?
நகை வாங்கும் தினத்தில் தங்கத்தின் விலை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப கணக்கிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அதிக சேதாரம், அதிக செய்கூலி இவற்றிலிருந்து திசைதிருப்பவே…