பத்திரப்பதிவு குறித்த சந்தேகங்களுக்கு….
பத்திரப்பதிவு சந்தை விலையைவிட அரசு வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தால், சந்தை மதிப்பில் சொத்தைப் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்து அறிவோம்.
நீங்கள் வாங்குவது உண்மையான சந்தை மதிப்பாக இருந்து, அந்த மதிப்புக்குத்தான் வாங்குகிறீர்கள்…