சொத்து பத்திரம் பதிவுசெய்ய தேவையான ஆவணங்கள்..
சொத்து பத்திரம் பதிவுசெய்ய தேவையான ஆவணங்கள்..
பத்திரம் பதிவு செய்ய அதற்குரிய ஆவணத்தைப் பொறுத்து தேவைகள் மாறுபடும். பொதுவாக, பத்திரம் பதிவு செய்வதற்கு அதற்கு முந்திய ஆவணம் அதாவது, தாய்ப் பத்திரம் தேவைப்படும். தாய் பத்திரம் வங்கியில்…