புதிதாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரப் போகிறீர்களா..?
புதிதாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரப் போகிறீர்களா..?
பள்ளி, கல்லூரியில் நல்ல மார்க் எடுத்து, வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு, பல கம்பெனிகள் ஏறி இறங்கி, ஒரு வழியாக வேலை கிடைத்து விட்டது. ஆபர் லெட்டரும் கையில் ரெடியாக உள்ளது. சந்தோஷம்…