நம்ம ஊரு நளபாக அரசர் கூப்பிடுங்க… மணி அய்யரை…
நம்ம ஊரு நளபாக அரசர் கூப்பிடுங்க... மணி அய்யரை...
கல்லூரியில் நான் பயின்றது B.Sc., Chemistry எனப்படும் “இளங்கலை ரசாயனம்”. என் மனதுக்கு மிகவும் பிடித்துப் போனதோ “சமையல் கலை ருசியாயனம்”. இதற்குக் காரணம் என் அப்பா. என் தாத்தா. அப்பா மணி…