சாம்பார் வைக்கும் நேரத்திற்குள் கண் அறுவை சிகிச்சை..!
சாம்பார் வைக்கும் நேரத்திற்குள் கண் அறுவை சிகிச்சை..!
நவீன தொழில்நுட்பத்தின் நாயகனாக மருத்துவர் சிபுவர்கி..!
கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டது சிபு வர்கியின் குடும்பம். பெற்றோர்கள் அந்தமானில் பணியாற்றிய போது (அரசுப் பணி) பிறந்தவர்…