தமிழ்நாட்டிலேயே சிறந்த எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவமனையாக முகேஷ் ஆர்த்ரோ கேர் தேர்வு
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பாக நடத்திய ஆய்வில் தமிழ்நாட்டிலேயே சிறந்த எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவமனையாக முகேஷ் ஆர்த்ரோ கேர் தேர்வு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்…