திருச்சியில் உளுந்து, பாசிப்பருப்பு வியாபாரம்..!
1919ம் ஆண்டு செம்மஞ்செட்டியார், அவரது மகன் மாணிக்கம் செட்டியார் பெயரில் தொடங்கப்பட்டது தான் S.மாணிக்கம் செட்டியார் சன்ஸ். இதன் பிரதான வியாபாரம் உளுந்து மற்றும் பாசிப்பருப்பு விற்பனை.
திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே பாய்கடை சந்தில்…