வாய்ப்புகளைப் பயன்படுத்துங்க மக்களே….
வாய்ப்புகளைப் பயன்படுத்துங்க மக்களே....
வாய்ப்பு என்பதை நாமே கஷ்டப்பட்டு உருவாக்கி, அதன் பலனை அடைய வேண்டும் என்ற புரிந்துகொண்டிருக்கிறோம். இது ஓரளவுக்கே சரியான புரிதல் ஆகும். கஷ்டப்பட்டுக் கண்டறிந்து திறன் வளர்த்து வெற்றியை ருசிப்பது…