திருச்சியில் பட பட பட்டாசு…. தீபாவளி விற்பனை… சத்தம் அதிருமா?
தீ பாவளி சந்தையை துணிக்கடைக்கு அடுத்து ஆக்ரமிப்பது பட்டாசு கடைகள் தான். ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பட்டாசு கடை அமைக்க தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்படும்…