வங்கிக் கடன் வேல்யூயேஷன் ரிப்போர்ட் கேட்பது ஏன்?
வங்கிக் கடன் வேல்யூயேஷன் ரிப்போர்ட் கேட்பது ஏன்?
வங்கியில் கடன் வாங்கும் வாடிக்கையாளர், தான் வாங்கும் கடனுக்காக சொத்து ஒன்றை அடமானமாகத் தருகிறார். வாடிக்கையாளர் அந்த சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று சொல்கிறார். அந்த மதிப்பை வங்கிகள்…