இரு சக்கர வாகன ஓட்டிகளே உஷார்…
இரு சக்கர வாகன ஓட்டிகளே உஷார்...
சாலை விபத்தின் போது இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிரைக் காப்பதில் ஹெல்மெட்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ‘தலைக்கவசம் உயிர் கவசம்’ என்ற வாசகத்தோடு போக்குவரத்துறையினர் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து…