ரோட்டரியின் ஆர்.எம்.பி.எஃப். பிரிவின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
திருச்சி மாவட்டம், ரோட்டரியின் ஆர்.எம்.பி.எஃப் பிரிவின் ஏழாவது பதவியேற்பு விழா திருச்சி, உறையூர் சாலை ரோட்டில் உள்ள லீ டெம்பிள் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி ரோட்டரியின் ஆர் எம்.பி.எஃப். பிரிவின் பிரிவு புதிய தலைவராக…