அரசே தடை செய்யல.. அதனால நடிச்சேன்… நடிகர் சரத்குமார்
அரசே தடை செய்யல.. அதனால நடிச்சேன்... நடிகர் சரத்குமார்
திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது : ஆன்லைன் ரம்மி தவறு என்றால் அரசே தடை செய்யட்டும் . அரசு தடை செய்தால், ஏன் விளம்பரங்களில் நடிக்க வேண்டி வருகிறது? குடிப்பழக்கம் குடியைக்…