வைப்பு நிதி முதலீட்டிற்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு
2014ம் ஆண்டு, 9 சதவீதமாக இருந்த வைப்பு நிதி வட்டி பலன், 5.4 ஆக சரிந்தது. இது வைப்பு நிதி முதலீட்டை அதிகம் நாடும் மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் ரிசர்வ் வங்கி ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை நீண்ட…