“உலகளவில் ஒரே ஆண்டில் அதிக வருமானம் பார்த்தவர் அதானி”
“உலகளவில் ஒரே ஆண்டில் அதிக வருமானம் பார்த்தவர் அதானி”
அதானி குழுமம் இந்தியாவில் துறை முகங்கள், விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களை தங்கள் வசப்படுத்தி வருகின்றன. அத்துடன் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க தொழிலில்…