புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் புதிய பாடப்பிரிவுகள்
இன்ஜினியரிங் எம் எம் ஐ டி சென்னைக்கு அடுத்தபடியாக மாணவர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக எம்.டெக்., எம்.பி.ஏ ஆகியவற்றில் புதிய பாடப்பிரிவுகள் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளன.…