எல்இடி பல்பு மூலம் ரூ.5210 கோடி மிச்சம்
எல்இடி பல்பு மூலம் ரூ.5210 கோடி மிச்சம்
உஜாலா திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட 36.69 கோடி எல்இடி பல்புகள் மூலம் ஆண்டுக்கு 47.65 பில்லியன் கிலோ வாட் மின்சார சேமிக்கப்பட்டதாகவும், 38.59 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றமும்…