ஏற்றுமதி, இறக்குமதிக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன தெரியுமா?
இந்திய அரசு பொருட்களின் இறக்குமதி / ஏற்றுமதிக்கு தேவையான கட்டாய ஆவணங்களை மூன்றாகக் குறைப்பதன் மூலம் ‘எளிதான வணிகத்தை’ மேம்படுத்துவதில் ஒரு படி முன்னேறியுள்ளது. ஆனால், இறக்குமதி செய்யும் நாடுகளில் சுங்க அனுமதிக்கு தேவையான அடிப்படை ஆவணங்கள்…