அள்ளிக் குவித்த வங்கிகள்..!
அள்ளிக் குவித்த வங்கிகள்..!
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுமே சென்ற காலாண்டை விடவும் அதிகமான லாபத்தையே ஈட்டியுள்ளன.
பொதுத் துறை வங்கியான கனரா வங்கி மொத்தம் ரூ.1,332.61 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 2020ஆம் ஆண்டின் இதே காலத்தில்…