நினைவுகளை சிலையாக்கலாமே!
நினைவுகளை சிலையாக்கலாமே !
நம் பிறந்தநாள், திருமண நாள் ஞாபகங்களை சேகரித்து வைக்க உரிய காரணியாக மூளை செயல்பட்டாலும் கூட நம் ஞாபகங்களை மாற்றாரும் தெரிந்து கொள்ளும் வகையாக சேகரிக்கும் போட்டோ நம்மை எப்போதும் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளும்…