கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினராக சேர்வதால் கிடைக்கும் நன்மைகள்?
ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையான அட்டை, தொடர்புடைய நிறுவனத்தால் கோரும் ஆவணங்களுடன் அனைத்து அலுவலக நேரங்களிலும் சென்று உறுப்பினராக சேரலாம்.
இதன் மூலம்
1. வட்டி இல்லா பயிர்கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன்…