ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையான அட்டை, தொடர்புடைய நிறுவனத்தால் கோரும் ஆவணங்களுடன் அனைத்து அலுவலக நேரங்களிலும் சென்று உறுப்பினராக சேரலாம்.
இதன் மூலம்
1. வட்டி இல்லா பயிர்கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன்
2. மாற்றுத்திறனாளிகள் கடன்கள்
3. குறைந்த வட்டியில் விவசாயம் அல்லாத நகைக்கடன்
4. தானிய ஈட்டு கடன்
5. மகளிர் சுய உதவி குழு கடன் மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் வழங்கும் 5 சதவீத வட்டியிலான கடன்கள்
6. தமிழ்நாடு பிற்படுத்தப்பட் டோர் மேம்பாட்டு கழகம் வழங்கும் 5 சதவீத வட்டியிலான கடன்கள்
7.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வழங்கும் 5 சதவீத வட்டியிலான கடன்கள்
8. மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் 4 சதவீத வட்டியிலான கடன்கள்
9. அரசு அறிவிக்கும் உதவிகள் அனைத்தையும் பெற்று பயன் பெறலாம்.