வேர்கள் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது
எந்த ஒரு பறவையும் மரக்கிளையில் அமரும்போது அந்தக்கிளை உடைந்துவிடுமோ எனப்பயப்படுவது இல்லை. காரணம் அது நம்பி அமர்ந்து இருப்பது கிளையை அல்ல அதன் சிறகை. அதே வேளையில் அந்தப் பறவையின் கூடு அமைவதற்கு கிளை துணையாகிறது. அந்தக்கிளை பலமாக நிற்க வேர்…